பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி நடந்த சிறப்பு அபிஷேகம்

240பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பைரவருக்கு தேய்பிறை
அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பைரவருக்கு, புது வஸ்திரம், வடை மாலை சாற்றி மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி