திருச்சி மாவட்டம் மணப்பாறையை ஊராட்சி ஒன்றியம் கே. பெரியபட்டி ஊராட்சி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செந்தில் என்பவர் வயலில் சம்பா பயிர் நடவு பணிகளில் 5வயது சிறுவன் பிரவீன் இன்று பெற்றோருக்கு உதவியாக நெற்பயிர் கட்டுகளை எடுத்து வந்து பயிர் நடவு பணிகளை செய்தார்கள். இந்த நிகழ்வானது இப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை நெகிழ்வை உண்டாக்கியுள்ளது.