துறையூர் அருகே புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம்

63பார்த்தது
துறையூர் அருகே புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம்
துறையூர் அருகே உள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் இன்று(அக்.5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சியளித்தார். இந்த வைபவத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி