திருச்சி: ஆட்டோ டிரைவர் மாயம்; போலீசார் விசாரணை

67பார்த்தது
திருச்சி: ஆட்டோ டிரைவர் மாயம்; போலீசார் விசாரணை
திருச்சி ஸ்ரீதேவி சீத்தையா அம்மாள் பாரதி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் 32 ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார் திருமணமாகாதவர். இவர் ஜூன் 5-ம் தேதி மதியம் ரயில்வே ஜங்ஷன் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கண்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி