துறையூரில் நேற்று 20 மில்லி மீட்டர் மழை பதிவு

64பார்த்தது
துறையூரில் நேற்று 20 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் பகுதியில் 20 மில்லி மீட்டரும் கொப்பம்பட்டி பகுதியில் 18 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி