துறையூர் பச்சமலை செம்புளிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி இவர் கடந்த மே 13ஆம் தேதி அன்று தனது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார் மறுநாள் காலை பார்த்தபோது அது காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து ராஜீவ் காந்தி துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவரது இருசக்கர வாகனத்தை திருடிய கீரம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.