திருச்சி பாலியல் குற்றவாளிக்கு மாவுக்கட்டு

78பார்த்தது
திருச்சி பாலியல் குற்றவாளிக்கு மாவுக்கட்டு
திருச்சியில் 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வந்தனர். அப்போது சிதம்பரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் இளைஞரின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி