திருச்சி: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

62பார்த்தது
திருச்சி: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடைகளை அணிந்து வர வேண்டும் தலை முடியை ஸ்மார்ட் கட்டிங் செய்து வர வேண்டும் வண்ண கயிறுகளை கையில் கட்டுதல் கூடாது கழுத்தில் கட்டுதல் கூடாது சாதி அடையாளங்களை குறிக்கும் வகையிலான பனியங்களை அணிந்து வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி