மணப்பாறை ரோட்டரி சங்கம் சிந்துஜா மருத்துவமனை ஏ. ஜே மருத்துவமனை
ஸ்ரீ குமரன் மருத்துவமனை சுகம் மருத்துவமனை
ஸ்ரீ குரு மெட்ரிக் பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் வருகிற (21-08-24) அன்று மணப்பாறை ஊரட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமை பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.