மணப்பாறையில் முறைகேடாக மின் இணைப்பு: ரூ.72,000 அபராதம்

13பார்த்தது
மணப்பாறையில் முறைகேடாக மின் இணைப்பு: ரூ.72,000 அபராதம்
மணப்பாறை மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய செயற்கோட்ட பொறியாளர் தியாகராஜன் தலைமையிலான கூட்டுக்குழுவினர் 1233 மின் இணைப்புகளை ஆய்வு செய்ததில் முறைகேடாக பயன்படுத்திய ஐந்து மின் இணைப்புகள் கண்டறியப்பட்டு 72,339 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என செயற்கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி