தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.