மழைக்காலத்தில் வீட்டில் வீசும் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்.!

51பார்த்தது
மழைக்காலத்தில் வீட்டில் வீசும் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்.!
வீட்டில் உள்ளே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வீடு துர்நாற்றம் வீசும். எனவே காற்றோட்டமாக இருப்பதற்கு ஜன்னல், கதவுகளை அவ்வப்போது திறந்து வைக்க வேண்டும். மல்லிகை, எலுமிச்சை வாசனை நிரம்பிய திரவங்களை தெளிக்கலாம். செருப்புகளை வைக்கும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். கட்டிலுக்கு அடியில் சாம்பிராணி போடலாம். எலுமிச்சையைக் கொண்டு வீட்டின் மூலை முடுக்குகள், சமயலறை, குளியலறை, தரையைத் துடைப்பதால் வீடு சுத்தமாகவும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

தொடர்புடைய செய்தி