காவிரி: நாகை வரை 765 கி.மீ பாய்ந்து பெரும் பகுதி மக்களின் தாகம் தீர்க்கிறது. தென் பெண்ணையாறு சுமார் 500 கி.மீ தொலைவும், பாலாறு 348 கி.மீ தொலைவும் பாய்கின்றன. இந்த இரண்டு நதிகளும் வட தமிழகத்தின் பெருமளவு மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. இது மட்டுமல்லாமல் அமராவதி, வைகை, பாராதபுழா, தாமிரபரணி, பவானி ஆகிய முக்கிய நதிகளும் உள்ளன.