கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரையிடும் தியேட்டருக்கு மிரட்டல்

77பார்த்தது
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரையிடும் தியேட்டருக்கு மிரட்டல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தல் லைஃப் படத்திற்கான முன்பதிவு கர்நாடகாவை தவிர்த்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கின. ‘தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், “தக் லைஃப் படத்தை திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்” என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி