ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. இளம்பெண் புகார்

53பார்த்தது
தூத்துக்குடியில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் விதவை இளம்பெண்ணை அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த இளைஞர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். அஜித்குமார் என்ற இளைஞர் ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி ரூ.10 லட்சம் வரை அபகரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், குற்றவாளிக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி