KYC முடிக்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடையாது?

56பார்த்தது
KYC முடிக்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடையாது?
KYC செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, "மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கேஸ் சிலிண்டர் விநியோக முறையில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் KYC தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது" என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி