குல தெய்வம் தெரியாதவர்கள் இவர்களை வணங்குங்கள்

84பார்த்தது
குல தெய்வம் தெரியாதவர்கள் இவர்களை வணங்குங்கள்
குலம் விளங்குவதற்கு குல தெய்வ வழிபாடு மிக அவசியம். பலருக்கும் குல தெய்வம் தெரியாமல் இருப்பது துரதிஷ்டம் தான். குல தெய்வம் தெரியாதவர்கள், சூரபத்மனை வதம் செய்து, உமைவள் கொடுத்த வேல் தாங்கி திருச்செந்தூரில் வெற்றி வீரனாக வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம். செந்தில் ஆண்டவரை, குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளன்போடு வேண்டிக் கொண்டால், வாழ்வில் வளங்களை அடைய முடியும். பெண் தெய்வத்தை வணங்க விரும்புவர்கள், காமாட்சியை வணங்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி