தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், "தேச உணர்வோடு இருங்கள், இல்லையென்றால் எல்லோரும் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள். அவ்வளவுதான், வேற ஒண்ணும் இல்லை. ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்கிறார். ஆனால், இங்குள்ள முதல்வர் என்ன சொல்றார்? எந்த விதமான பதிலும் இல்லை" என்று கூறியுள்ளார்.