கடன் பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.

69பார்த்தது
கடன் பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.
விளாத்திகுளம் அருகே கடன் பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும் என்றான் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி மயிலம்மாள் (38), இவர் புதிதாக வீடு கொண்டு கட்டி வந்ததாக கூறப்படுகிறது, வீடு கட்டுவதற்கு பணம் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மயிலம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி