மாநில அளவிலான வினாடி வினா போட்டி!

65பார்த்தது
மாநில அளவிலான வினாடி வினா போட்டி!
கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்- பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் அமைந்துள்ள தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொன் போஸ்கோ கல்லூரி மற்றும் கோவில்பட்டி ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவர்களின் நுண்ணறிவு கூர்மையை வளர்க்கும் வகையில், மாநில அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் வினாடி- வினா போட்டி 06-10-2023 நேற்று தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி