முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ. சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கியபோது. உடன் பள்ளி தாளாளர் திரு, ஜீவன் ஜேக்கப், விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. பாலகுருசாமி, மாநகர அமைப்பாளர் திரு. ராபின் அசோகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் திரு. அன்பழகன் கலந்து கொண்டனர்.