தூத்துக்குடியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி!

58பார்த்தது
தூத்துக்குடியில் பிஜேபி மாநில மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம் எல் ஏ செய்தியாளரிடம் பேசும்போது
தி. மு. க. , உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டில் தமிழகம் என்ற வார்த்தை இல்லாததால் பா. ஜ. , பழிவாங்குகிறது என கூறுகிறார்கள். சினிமாவில் வருவது போன்று தி. மு. க. , சொல்வது எல்லாம் தேவையற்ற ஆணிகள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது.
பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். விலைவாசி உயர்வு, வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு என எதைத் தொட்டாலும் மின்சாரத்தை போல ஷாக் அடிக்கக்கூடிய நிலைமைக்கு திமுக தள்ளிக் கொண்டிருக்கிறது. என்றார்

தொடர்புடைய செய்தி