தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதலாவது யூனிட் முற்றிலுமாக எரிந்து சேதமானது கடந்த20 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி அணைத்தனர். அனல் மின் நிலையத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு தற்போது கூலிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தகவல் தெரிவித்தார்.