கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: டெண்டர் கோரியது!
By சாகுல் அமீர் 60பார்த்ததுதூத்துக்குடியில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் ரூ. 904 கோடியில் அமைக்க டெண்டர் கோரியது சிப்காட் நிறுவனம்
நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க டெண்டர்
அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க நடவடிக்கை
இதன் மூலம் இந்த பகுதி இளைஞர்களுக்கு வேலைப்பாவை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்