தூத்துக்குடியில் பி எம் டி பசும்பொன் இயக்க தலைவர் இசக்கி ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
இதன் காரணமாக இளைஞர்கள் கஞ்சா போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து விடுகின்றனர். இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்க மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என எம்பி அமைச்சர்களிடம் மனு கொடுத்தால் அதை வாங்கவே அவர்கள் அச்சம் படுகிறார்கள் என பசும்பொன் இயக்கத் தலைவர் இசக்கி ராஜா குற்றம் சாட்டினார்.