தூத்துக்குடி: டாஸ்மாக் முன்பு போராட்டம்: பாஜக பிரமுகர் கைது

58பார்த்தது
தூத்துக்குடி: டாஸ்மாக் முன்பு போராட்டம்: பாஜக பிரமுகர் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திய பாஜக பிரமுகர் காசிலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திய பாஜக பிரமுகர் காசிலிங்கம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து மத்திய பாகம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி