அன்னை பாத்திமா ஆலய திருவிழா கொடியேற்றம்!

54பார்த்தது
தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கும்

தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ஆலயங்களில் முக்கியமானது பாத்திமா நகர் பகுதியில் அமைந்துள்ளது அன்னை பாத்திமா ஆலயமாகும் இந்த ஆலயத்தின் திருவிழா இன்று துவங்கியதை முன்னிட்டு முதலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதைத் தொடர்ந்து கொடி அர்ச்சிக்கப்பட்டு பணிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாத்திமா அன்னை சப்பர பவனி வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி