முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட நூலகத்திற்கு வருகை தந்து புத்தகங்களை படித்து செல்லும் வகையில் முதல் கட்டமாக 102 மாணவ மாணவிகளை இந்த ஆண்டுக்கான சந்தா தொகையை மேயர் ஜெகன் பெரியசாமி செலுத்தி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.