தூத்துக்குடி: முதல்வரிடம் கனிமொழி கருணாநிதி எம்பி வாழ்த்து

52பார்த்தது
தூத்துக்குடி: முதல்வரிடம் கனிமொழி கருணாநிதி எம்பி வாழ்த்து
ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழி எம்பி முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமை மொழியைப் பேசிய தங்கை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி