தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு வழிமுறை கூட்டம்

74பார்த்தது
தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு வழிமுறை கூட்டம்
தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு பணியில் ஈடுபடவுள்ள தலைமை கண்காணிப்பாளர்களுக்கான வழிமுறை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV க்கான தேர்வு பணியில் ஈடுபடவுள்ள தலைமை கண்காணிப்பாளர்களுக்கான வழிமுறை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. அஜய் சீனிவாசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி