தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து யூனிட்டுகள் மூலம் தினமும் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் அனல் மின் நிலைய குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டது தீயை தீயணைப்பு துறை வீரர்கள் அணைத்தனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் எரிந்து நாசம் ஆனது. 1வது மற்றும் 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு