தூத்துக்குடி துர்க்கை அம்மன் ஆலய வருஷாபிஷேக விழா துர்க்கை அம்மனுக்கு வளையல் எலுமிச்சை பல்வேறு வித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஏராளமான பெண்கள் பங்கேற்பு வயநாடு நிலச்சரிவில் பலியான பொதுமக்கள் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் தியானம் மற்றும் உலக நன்மை வேண்டி பூஜை
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பெரியார் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளது துர்க்கை அம்மன் சன்னதி இந்த ஆலயத்தின் 53 வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதை ஒட்டி காலை துர்க்கை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்கள் வளையல் எலுமிச்சை ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்
இந்த நிகழ்ச்சியில் பய நாடு நிலை சரிகில் சிக்கி பலியான பொதுமக்களுக்கு ஒரு நிமிடம் தியானம் நடைபெற்றது மேலும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது