அரசியல் கட்சி பிரதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

56பார்த்தது
உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது

இதை அடுத்து இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கலைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது மேலும்800 முதல் 1200க்கும் அதிகமான வாக்காளர் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24 மணி நேரம் கண்காணிப்புடன் வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பார்வையிட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி