தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னந்திஸ் 95வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாண்டியாபதி தேர்மாறன் மீட்பு குழு முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் குரூஸ்பர்னாந்திஸ் மக்கள் மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவரும் தூத்துக்குடி மாநகரத்திற்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சி தலைவராக இருந்து பெருமை சேர்த்த ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் 95 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி யில் அவரது நினைவிடத்தில் இன்று பாண்டியாபதி தேர்மாறன் மீட்பு குழு மற்றும் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பாண்டியாபதி தேர்மாறன் மீட்பு குழு சார்பில் அந்தோணிசாமி, இன்னாசி , ஆரோக்கியசாமி, ஜான்சன் , ரவி, சைமன்ஸ் , பாரத் , ஜெகன், ஜான் பெர்னெண்டோ, பிரேம்
முத்து குளித்துறை பாரத நலச்சங்கம் கனகராஜ், ஜான்சன், பியோ, ராஜ் இபி ராஜா
குரூஸ் பர்னாந்திஸ் மக்கள் மன்றம் ரூஸ்வெல்ட், இக்னேஷியஸ்
முன்னாள் மேயர் சேவியர் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.