தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

56பார்த்தது
தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தூத்துக்குடி விவிடி சிக்கல் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
ஏஐசிசிடியு மாநில தலைவர் சங்கர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி