பாஜக தலைவர் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்: அமைச்சர்
By சாகுல் அமீர் 80பார்த்ததுதூத்துக்குடி பாஜக தலைவர் அண்ணாமலை எல்லா பத்திரிகையாளர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்
பாரு. பாரு. என்று கயிற்றால் அடித்துக்கொண்டு வித்தை காட்டுகிறார்
அவருக்கு பதவி பறிபோகிறது என்கின்றனர் அதனால் தான் இப்படி செய்கிறார்? தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு