ஏசி வெடித்து தீ விபத்து; புகைமண்டலமாக காணப்படுவதால் பரபரப்பு

0பார்த்தது
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள எம்கே தெருவை சேர்ந்த ஃபாரூக் என்பவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அறை முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி