சிவன் கோவிலில் ஐயப்பனின் பக்தி கீர்த்தனைகளை பாடி வழிபாடு!

58பார்த்தது
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் பக்தி கீர்த்தனைகளை பாடி வழிபாடு


தூத்துக்குடியில் அமைந்துள்ள பழமையான பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடியபடி வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி