திருப்பதிக்கு இணையாக மாறும் திருச்செந்தூர்; அமைச்சர் பேச்சு

74பார்த்தது
திருப்பதிக்கு இணையாக மாறும் திருச்செந்தூர்; அமைச்சர் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் திருப்பதிக்கு இணையாக மாறும். தமிழ்நாட்டில் 2 கோயில்களில் இருந்த அன்னதான திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப் பசியும் போக்கும் அரசு திமுக அரசு தான் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி