திருச்செந்தூர்: கோயிலுக்கு வர வேண்டாம்..ஆட்சியர் வேண்டுகோள்

80பார்த்தது
திருச்செந்தூர்: கோயிலுக்கு வர வேண்டாம்..ஆட்சியர் வேண்டுகோள்
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. எனவே இன்றும் (டிசம்பர் 14) நாளையும் (டிசம்பர் 15) திருச்செந்தூர் கோயிலுக்கு வர வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி