தெர்மல் தீ விபத்து ஆட்சியர் இளம் பகவத் பேட்டி

83பார்த்தது
அனல் மின் நிலையத்தில் 1வது மற்றும் 2வது அலகு கேபிள் வயிறுகளில் முழுமையாக தீயணைப்பு துறையினர் தீயைஅனைக்கும் பணிகளில் தீயணைப்பு துணையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் தீ பரவக்கூடியதை தடுத்து நிறுத்தப்பட்டது.
அழகுகள் ஒன்று, இரண்டு உள்ள கேபிள் வயர்கள் அணைக்கப்பட்ட பிறகு தீ உள்ளே இருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தெர்மல் அனைத்து பொறியாளர்களும் உள்ளே செல்வதற்கு மாற்று பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதலாக தீயணைப்பு கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தண்ணீர்கள் தேவைக்காக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் துறைமுகங்களில் கொண்டு வரப்பெற்றுள்ளன. தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை

1வது மற்றும் 2வது அலகில் நிறுத்தப்பட்டுள்ளன.

மூன்று நான்கு அலகு பாதுகாப்பாக உள்ளன. பவர் ஜெனரேஷன் போயிட்டு இருக்குகிறது.

எங்கெல்லாம் தீ எரிகிறதோ அதை அடைப்பதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 10 தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தீ எரியக்கூடிய பகுதிகளில் உள்ளே செல்வதற்கு கட்டிடங்களை இடிப்பதற்கு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன வயர்கள் எரிந்து உள்ள நிலையில் இறுதி கட்ட தீயை அணைக்க ஏற்பாடு நடை பெறுகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி