தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் செய்கின்றார்கள் உடனடியாக சீரமைக்க வேண்டும் மேலும் நகர்புற பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளில் சீரமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.