தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு பேட்டி!

7பார்த்தது
தூத்துக்குடியில் தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு பேட்டி அளித்தார் அப்போது திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் உட்பட அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என வியனரசு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி