திருச்செந்தூரில் ரூ. 48 கோடி திட்டப் பணிகள் துவக்க விழா!

344பார்த்தது
திருச்செந்தூரில் ரூ. 48 கோடி திட்டப் பணிகள் துவக்க விழா!
திருச்செந்தூரில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 48 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக  நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி  அடிக்கல் நாட்டினார்.


திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட சந்தை மேம்பாட்டு கட்டிடம் உள்ளிட்ட நிறைவு பெற்ற  பணிகளை திறந்து வைத்து மற்றும் புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டப்பணிகளை துவங்கி வைத்தனர்


திருச்செந்தூர் நகராட்சியில்  புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தை  மற்றும்  உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி