தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்தார் அப்போது தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது தேர்தலில் கொடுத்த வாக்குறுதலில் நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது அதிமுக கஜானாவை காலி செய்த பதிலும் அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது என்று கூறினார் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித் தொகை கலைஞர் கனவு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள் பெண்கள் காலையில் பேருந்தில் இலவச விடியல் பயணம் மேற்கொள்கின்றனர் காலை உணவு குழந்தை பள்ளிக்கு செல்கிறது மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கிறது சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது இதையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.