நாசரேத் - மதுரை பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் அவதி!

266பார்த்தது
நாசரேத் - மதுரை பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் அவதி!
நாசரேத் - மதுரை பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருந்ததடம் எண் 553 nx1 மதுரை பேருந்து தனியார் பேருந்து ஆதரவாக நிறுத்தம் நாசரேத்தில் மாலை 03. 40 மணியளவில் ஒரு தனியார் பேருந்து கடையனோடை ஏரல் வழியாக புறப்பட்டு செல்கிறது அதன்பின்னால் இந்த அரசு பேருந்து 05. 20 மணிக்கு புறப்பட வேண்டும் இந்தப் பேருந்து இல்லாவிடில்அதே தனியார் பேருந்து மீண்டும் இரவு 07. 30மணிக்கு புறப்படும்இடைப்பட்ட காலங்களில் வேறு பேருந்து கிடையாதுஇதனால் மாணவ மாணவிகள்பேருந்து நிலையத்தில் காத்துக் கிடக்க கூடிய அவல நிலை ஏற்படுகிறதுஇதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்திடம் பலமுறைபுகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை  தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலனிலும் மாணவ மாணவியர் நலனிலும் அக்கறையுடன்இலவச பேருந்துகளை இயக்கி வரும் வேளையில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுகிறது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலே அரசு அதிகாரிகள் செயல்படுவது போல் தோன்றுகிறதுஇந்தப் பேருந்தை உடனடியாக இயக்கி மாணவ மாணவியர் நலனில் அக்கறையுடன் செயல்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி