தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே எஸ் டபிள்யூ தனியார் நிறுவனம் மூலம் சமூகப் பொறுப்பு நிதி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 80 மாணவ மாணவியருக்கு சுமார் 27 லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகையை கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்