தூத்துக்குடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார் அப்போது பிரிந்து பிரிந்து தான், பிரிந்த சக்திகளை இணைக்க வாய்ப்பு கிடையாது. இந்த கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைத்தவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக அலுவலகம் கோவில் போன்றது அதற்குள் ரவுடிகளை அழைத்து வந்து உடைத்தார்களோ அன்றே அவர்கள் இந்த கட்சியில் இருக்க தகுதியற்றவர்கள். என்றார்.