நான் முதல்வன் திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்

1பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து சட்ட கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது சட்டக் கல்லூரி மாணவ மாணவிகளுடன் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி