20 லட்சம் மோசடிகள் ஏற்பட்ட வடமாநில வாலிபர் கைது

76பார்த்தது
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ரசாயன உற்பத்தி நிறுவனத்தின் மேலாளருக்கு போலியாக மெயில் அனுப்பி ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டாவா மாவட்டத்தை சேர்ந்த மோகித் பாரிக்கர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமில் உதின் என்பவரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்

தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற போலி இ மெயில்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி